User:Tamil theatre
Appearance
செயல் திறன் அரங்க இயக்கம்
செயல் திறன் அரங்க இயக்கம் 2003ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரங்க நிறுவனமாகும். ஈழத்தின் நாடக வரலாற்றில் முதன்மையான நிறுவனமாக கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. இதன் தூர இலக்கு “தேச அபிவிருத்திக்கான அரங்கப் பண்பாடு என்பதாகும். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் தே.தேவானந்த் ஆவார்.