Jump to content

User:Settu01

From Wikipedia, the free encyclopedia

கணக்கு பயிற்ச்சி கோட்டில் வண்டியின் ஓட்டம்

- ஒரு வண்டி மணிக்கு 4 மி வேகத்தில், தன் கோட்டில் சென்றுள்ளது.

- அதை தடுக்கக்குடிய எதிர் காற்று ஒன்றும் இல்லை.

- இவ்வண்டியில் முன்திசை அழுத்தம் ஒரு வினாடி சதுரத்திற்க்கு 2மி கொடுத்து, இண்னும் சொல்வதென்றால் அதனுடைய மனிக்கணக்கு வேகத்தை வினாடிக்கு வினாடி 2 மி. அதிகப்படுத்துகிறது.

- இது எவ்வளவு தூரம் சென்றது பின் வரும் கணிதகோட்பாடு படி அறிவோம் :

X = 2(t^2) + 4t

இங்கு t-யும் x-யும் நேரத்தையும் தூரத்தையும் குரிப்பன.

அதாவது வண்டி ஒரு வினாடியில்(t=1), x=6 மி. தூரத்தை தாண்டும்.