User:Punniyamoorthy sasikran/sandbox
மீண்டும் பிரதமரானார் அபட்!!
நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் பொது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் அபட் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியா பிரதமர் தலைமைத்துவத்திற்கு எதிராக கட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 61 இற்கு 39 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதை அடுத்து அவர் கருத்து வெளியிட்டார். .
இருந்த போதிலும் அபட் வெற்றி பெற்றது குறைந்த வாக்குகள் மூலமே அரசாங்கத்தின் மீது தற்போது அதரவு குறைந்துள்ளதையே காட்டுகின்றது
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறி இருக்குமானால், தொழில் கட்சியின் முக்கியமான பதவிகளுக்கு போட்டியின் மூலம் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்.
வாக்கெடுப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 101 பேர் மத்தியில் கருத்து வெளியிட்ட சமயம், தம்மீது நம்பிக்கை வைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். தாம் லிபரல் கட்சிக்கு எதிராக அன்றி, தொழில் கட்சிக்கு எதிராகவே போட்டியிடப் போவதாக அவர் கூறினார்.
இதே வேலை இந்த நடவடிக்கை லிபரல் கட்சிக்குள் எழுந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பாதுகாப்பைத் தாரை வார்ப்பதாக ரோனி அபொட் மீது தொழிற்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது .10:31, 10 February 2015 (UTC)Punniyamoorthy sasikran (talk)Cite error: There are <ref>
tags on this page without content in them (see the help page).