Jump to content

User:அலமாதி முதல்நிலை ஊராட்சி

From Wikipedia, the free encyclopedia

அலமாதி முதல்நிலை ஊராட்சி (Alamathi Village Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2021ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 23221 ஆகும். இவர்களில் பெண்கள் 11324 பேரும் ஆண்கள் 11897 பேரும் உள்ளனர்.

[edit]

2020 ஊரக உள்ளாட்சி தேர்தல் : கடந்த 2020 ஊரக உள்ளாட்சி தேர்தலில் திரு. கெ.தமிழ்வாணன், பி.ஏ அவர்கள் வெற்றி பெற்று, அலமாதி முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.

[edit]

அடிப்படை வசதிகள்[தொகு]

[edit]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 1535
சிறு மின்விசைக் குழாய்கள் 16
விசைப்பம்புகள் 62
கைபம்புகள் 3
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 20
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5
உள்ளாட்சிக் கட்டடங்கள் 9
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5
கோவில்கள் 29
ஏரிகள் 3
ஊரணிகள் அல்லது குளங்கள் 4
விளையாட்டு மையங்கள் 2
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 8
ஊராட்சிச் சாலைகள் 243
சந்தைகள் 0
பேருந்து நிலையங்கள் 3
அங்கன்வாடிகள் 4
ஆரம்ப சுகதாரா நிலையங்கள் 1
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9

குக்கிராமங்கள்[தொகு]

[edit]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள குக்கிராமங்கள்பட்டியல்.

  1. வேட்டைக்காரன் பாளையம்
  2. அலமாதி எ-காலனி
  3. அலமாதி பி-காலனி
  4. அலமாதி பி-நியூ காலனி
  5. அலமாதி
  6. அம்பேத்கர் நகர்
  7. பசும்பொன் நகர்
  8. வெண்மணி நகர்
  9. விக்னேஷ்வர் நகர்
  10. விஜயலக்ஷ்மி நகர்
  11. அலமாதி சி-காலனி
  12. பாலாஜி கார்டன்
  13. எடப்பாளையம் காமராஜ் நகர்
  14. கிராவல்மேடு
  15. இந்திரா நகர்
  16. கோவிந்தாபுரம்
  17. பால் பண்ணை
  18. புதிய எடப்பாளையம்
  19. பழைய அலமாதி
  20. உப்பரப்பாளையம்

சான்றுகள்[தொகு]

[edit]

1.       "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

2.      "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

3.      "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

4.      "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

5. "சோழவரம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in.தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு.2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது.நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

6. "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.

7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.