Talk:Department of Transport (Tamil Nadu)
This article is rated Stub-class on Wikipedia's content assessment scale. It is of interest to the following WikiProjects: | |||||||||||||||||
|
ஐயா தனியார் நிறுவன பேருந்துகளில் வயதானவர்கள் சிகிச்சைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகள் என பலதரப்பட்ட மக்களும் நாள் தோறும் பயணிக்கின்றனர் அதேபோல் பள்ளி தேர்வு காலங்களில் மாணவர்கள் இரவும் முழுவதும் கண் விழித்து படித்து விட்டு காலையில் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.இந்நிலையில் பேருந்துகளில் உள்ள மியூசிக் சிஸ்டம் என்ற பெயரில் பெரிய பெரிய ஸ்பீக்கரில் காதுகூசும் அளவுக்கு ஒலி அளவு வைத்து இயக்குகிறார்கள்.
இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்போது அனைவர் கையிலும் மொபைல் உள்ளது அவசரம் என்றால் பேசுவது புரியாத அளவுக்கு ஒலி அளவு வைத்து இயக்குகிறார்கள் ஓட்டுநர் மனநிலை சீராக இருக்கும் அளவுக்கு ஒலி அளவு வைத்து இயக்கலாம் அல்லது ஓட்டுநர்க்கு மட்டும் கேட்கக்கூடிய வகையில் மாற்றி அமைத்தால் நன்று.ஒலிஅளவை வரையறுத்து ஓட்டுநர் உரிமம் வழங்குதல் நன்றாக இருக்கும் 2409:408D:3CB0:761C:0:0:C649:CE04 (talk) 03:23, 21 November 2024 (UTC)